Tuesday, February 19, 2008

வண்ணம்



"ஒரு இரயில் பயணம்...
பச்சை, சிகப்பு, நீலம் என்று
வண்ண வண்ணமாய்
கைக்குட்டைகள் விற்கிறார்
பார்வை தெரியாதவர்...!"

-த.பிரபு குமரன்

1 comment:

cheena (சீனா) said...

ம்ம்ம் - உண்மை - சுற்றி நடக்கும் நிகழ்வுகளை கூர்மையாகக் கவனிக்கும் குணம் நன்று.