Monday, February 18, 2008

காற்றில் அலைகிறேன்


வேறு எவரேனும்
எதிர்ப்பட்டுவிட்டால் மட்டும்
தன் இருத்தலைத் தவிர்த்து
ஒதுங்கி ஒளிந்து கொள்கின்றன..
உனக்காக அனுப்பி வைத்து
காற்றில் அலைந்து கொண்டிருக்கும்
என் முத்தங்கள்.!!

-த‌.பிரபு குமரன்

No comments: