Thursday, February 21, 2008

மதிப்பு


"கொடுக்கக் கொடுக்க
ஆச்சர்யமாய்
வாங்கிக் கொண்டு.. பின்
தூர எறிந்தார்கள்
தங்க பிஸ்கட்டை...
இறுதியாக
மில்க் பிஸ்கட்டுகளைப்
பார்த்த குழந்தைகள்!!"

-த.பிரபு குமரன்

2 comments:

ELANGOVAN M said...

dear prabhu
yours poems are nice , the pictures are really excellent and speaks with your poems.

I am a research scientist in NCL,Pune. would like to know more about ur work.
regards
elan

cheena (சீனா) said...

நண்பரே, மதிப்பு தேவையின் அடிப்படையில் தான்.