Saturday, March 1, 2008

உயிர் - 'குங்குமம் இதழ்'




கவிப்பேரரசு வைரமுத்து தேர்ந்தெடுத்து பரிசளித்த.....

உயிர்
-------
எப்படியென்று
தலைக்கவசம் தயாரித்துக்
கட்டாயப்படுத்துவது......
நெடுஞ்சாலைகளில்
நசுங்கிப் போகும்
பறவைகளுக்கும்,
பட்டாம்பூச்சிகளுக்கும்.?!"

-த.பிரபு குமரன்

2 comments:

பத்மா said...

அருமை அருமை.

Prabu said...

நன்றி பத்மா.